நடிகை பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயற்சி செய்தாரா.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்.

நடிகை பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயற்சி செய்தாரா.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்.

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் தமிழில் முகமூடி, பீஸ்ட் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த எந்த படமும் ஹிட்டாகவில்லை என இவர் மீது விமர்சனம் ஒன்று உள்ளது. இதனால் மகேஷ் பாபு படத்திலிருந்து பூஜா ஹெக்டே வெளியேற்றப்பட்டார் என கூறப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

 

நடிகை பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயற்சி செய்தாரா.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம் | Pooja Hegde Attempted Suicide Post By Umair Sandhuஇந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறி உமைர் சந்து என்ற பிரபலம் ஷாக்கிங் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் திரைப்பட விமர்சகரும், வெளிநாட்டு சென்சார் நிருபரும் ஆவார். இவர் தொடர்ந்து பல பிரபலங்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

நடிகை பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயற்சி செய்தாரா.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம் | Pooja Hegde Attempted Suicide Post By Umair Sandhu

 

அந்த வகையில் தற்போதும் பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயற்சி செய்தார் என கூறி பதிவை வெளியிட்டுள்ளார். இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும், இவருடைய பதிவு வெறும் வதந்தி மட்டுமே என்றும் தெரிகிறது.

LATEST News

Trending News