நடிகை ராஷ்மிகாவின் முகத்துக்கு என்ன ஆச்சு.. வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
ரசிகர்களால் நேஷனல் க்ரஷ் என கொண்டாடப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த தாமா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தற்போது பாலிவுட் திரையுலகில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது விமான நிலையத்திற்கு வந்த ராஷ்மிகா முகத்தில் மாஸ்க் அணிந்தபடி வந்திருந்தார். அதை கழற்றும்படி அங்கிருந்த போட்டோகிராபர்கள் கேட்க, அவர் முடியாது என மறுத்துவிட்டார்.
சிகிச்சை எடுத்துக்கொண்டதால் முகத்தை மாஸ்க் இருக்கிறதாம். அதனால்தான் அவர் முடியாது என மறுத்து இருக்கிறார். அவர் முகத்துக்கு என்ன ஆனது என ரசிகர்கள் தற்போது கேட்டு வருகின்றனர்.