தனுஷ் தரப்பு அதிரடி வாக்குவாதம்.. வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்; குஷியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

தனுஷ் தரப்பு அதிரடி வாக்குவாதம்.. வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்; குஷியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு சரியான தீர்ப்பை வழங்கு முடியாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான ஜோடிகளாக வலம் வருந்தவர்கள் தான் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

சில கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போது விவாகரத்து வாங்கி பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந் இருவரும் இணைந்து வேலை செய்த திரைப்படம் தான் “வேலையில்லா பட்டதாரி”.

தனுஷ் தரப்பு அதிரடி வாக்குவாதம்.. வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்; குஷியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | Chennai High Court Dismissed Vip Movie Case

 இந்த திரைப்படம் திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை கொடுத்தாலும் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை எதுவும் இல்லை என இவர்கள் மேல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தனுஷ் தரப்பு அதிரடி வாக்குவாதம்.. வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்; குஷியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | Chennai High Court Dismissed Vip Movie Case

கடந்த 2003 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புகைபிடித்தல் தடைச் சட்டத்தை மீறுவதாக இந்த திரைப்பட காட்சிகள் இருந்தால் புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பில் சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கு விசாரணை நடத்தி வந்தது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை தனுஷ் அணுகினார்.

வழக்கை எடுத்து கொண்ட போது தனுஸ் தரப்பு,“ புகைபிடிக்கும் பொருட்களுக்கான விளம்பரங்களில் தான் இவ்வாறு எழுதப்பட வேண்டும். இது புகையிலை விளம்பரம் அல்ல, திரைப்படம். இதனை படத்தில் காட்டக்கூடாது” என வாதிடப்பட்டது.

தனுஷ் தரப்பு அதிரடி வாக்குவாதம்.. வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்; குஷியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | Chennai High Court Dismissed Vip Movie Case

இந்த வாதம் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட போது தயாரிப்பாளராக இருந்ததால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் பெயரும் இதில் இடம்பெற்று இருந்தது.

மேலும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் தனுஷ் மற்றும் அவரின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

LATEST News

Trending News

HOT GALLERIES