ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி.. லெஜண்ட் பட நடிகை சம்பளத்தை கேட்டு சினிமா துறையினர் ஷாக்.!

ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி.. லெஜண்ட் பட நடிகை சம்பளத்தை கேட்டு சினிமா துறையினர் ஷாக்.!

ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகை ஊர்வசி ராவ்டேலா. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இன்ஸ்டாக்ராமில் அவருக்கு 66 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். 

தென்னிந்திய டாப் நடிகைகளை விட அவருக்கு பல மடங்கு அதிகம் followers இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஊர்வசி லெஜண்ட் படத்தில் வில்லியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊர்வசி ராவ்டேலாவின் சம்பளம் பற்றிய விவரம் தான் தற்போது எல்லோருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது. 

அவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியின் அடுத்த படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றிற்கு ஊர்வசி மிக கவர்ச்சியாக டான்ஸ் ஆடி இருக்கிறார். அதற்காக அவர் கேட்ட சம்பளம் தான் தயாரிப்பாளருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.

3 நிமிடம் மட்டுமே வரும் அந்த பாட்டுக்கு 3 கோடி ருபாய் சம்பளமாக கேட்டிருக்கிறார் அவர். தயாரிப்பாலரும் வேறு வழி இல்லாமல் அந்த சம்பளத்தை கொடுத்து விட்டாராம். 

ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி.. லெஜண்ட் பட நடிகை சம்பளத்தை கேட்டு சினிமா துறையினர் ஷாக் | Urvashi Rautela Gets 1 Crore Per Minute

LATEST News

Trending News