இயக்குனர் ராஜமௌலியுடன் நடிகை மீனா மகள் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- இதோ

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரம்மாண்ட, வித்தியாசமான கதைகளை இயக்கி வெற்றிப் பெற்றவர் இயக்குனர் ராஜமௌலி.

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரம்மாண்ட, வித்தியாசமான கதைகளை இயக்கி வெற்றிப் பெற்றவர் இயக்குனர் ராஜமௌலி.

இவரது இயக்கத்தில் அடுத்து RRR என்ற திரைப்படம் தயாராகி வருகிறது, இப்படத்திற்கும் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

கிட்டத்தட்ட ரூ. 42 கோடிக்கு இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமம் விலைபோனதா தகவல்கள் கிடைத்தன. இந்த நேரத்தில் தான் ராஜமௌலியின் ஒரு புகைப்படம் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

நடிகை மீனா மட்டும் அவரது மகள் நைனிகா, ராஜமௌலியுடன் எடுத்த புகைப்படம் தான் வைரலாகிறது. இதோ புகைப்படம் நீங்கள் பார்க்க,

LATEST News

Trending News

HOT GALLERIES