வீரம் படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ எப்படி மாறி இருக்கிறார் பாருங்க...

வீரம் படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ எப்படி மாறி இருக்கிறார் பாருங்க...

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தனர் யுவினா. அவர் சூர்யாவின் மாஸ், விஜய்யின் சர்க்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

படங்கள் மட்டுமின்றி அவர் ஏராளமான டிவி விளம்பரங்களிலும் நடித்து இருக்கிறார்.

யுவினா குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து பார்த்திருப்போம். ஆனால் அவர் தற்போது வளர்ந்து டீனேஜ் பெண்ணாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார்.

அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

GalleryGallery

LATEST News

Trending News