மூன்று நாட்களில் சித்தார்த்தின் டக்கர் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா...

மூன்று நாட்களில் சித்தார்த்தின் டக்கர் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா...

கார்த்திக் ஜி. க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் டக்கர். இப்படத்தில் கதாநாயகியாக திவ்யங்ஷா கௌஷிக் நடித்திருந்தார்.

மூன்று நாட்களில் சித்தார்த்தின் டக்கர் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Takkar Movie Three Days Box Office

இவர் ஏற்கனவே தமிழில் வெளிவந்த மைக்கேல் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், மூன்று நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் கடந்த மூன்று நாட்களில் ரூ. 6 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது. பல படங்கள் போட்டிக்கு இருந்தாலும் கூட இந்த வசூல் டக்கர் படத்திற்கு கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங் என கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES