குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேறிய எதிர்பார்க்காத போட்டியாளர்.. கண்ணீர் விட்டு கதறி அழுத பிரபலங்கள்...

குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேறிய எதிர்பார்க்காத போட்டியாளர்.. கண்ணீர் விட்டு கதறி அழுத பிரபலங்கள்...

குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் நன்றாக சமைத்து டாப் 5ல் முதல் ஆளாக சிவாங்கி சென்றுவிட்டார்.

குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேறிய எதிர்பார்க்காத போட்டியாளர்.. கண்ணீர் விட்டு கதறி அழுத பிரபலங்கள் | Cooku With Comali This Weak Shocking Elimination

அதை தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷன் போட்டி நடைபெற்றது. இதில் இறுதியில் பேஸ் ஆப் குக்கிங்கில் கிரண் மற்றும் ஆண்ட்ரியன் வந்தனர்.

இந்த இருவரில் சற்றும் எதிர்பார்க்காத விதமாக ஆண்ட்ரியன் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஆண்ட்ரியன் எலிமினேஷன் என தெரிந்ததும் அங்கிருந்த அனைவரும் கண்ணீர்விட்டு அழுதனர். ஆண்ட்ரியனும் சற்று கண்கலங்கினார்.

குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேறிய எதிர்பார்க்காத போட்டியாளர்.. கண்ணீர் விட்டு கதறி அழுத பிரபலங்கள் | Cooku With Comali This Weak Shocking Elimination

முதல் எபிசோடில் இருந்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய ஆண்ட்ரியன் எலிமினேஷன் ஆனது சில ரசிகர்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேறிய எதிர்பார்க்காத போட்டியாளர்.. கண்ணீர் விட்டு கதறி அழுத பிரபலங்கள் | Cooku With Comali This Weak Shocking Elimination

LATEST News

Trending News