கடந்த வார TRPயில் டாப்பில் வந்த சீரியல்கள்- கெத்து காட்டு சன் டிவி, விஜய் டிவி என்ன ஆனது தெரியுமா?

கடந்த வார TRPயில் டாப்பில் வந்த சீரியல்கள்- கெத்து காட்டு சன் டிவி, விஜய் டிவி என்ன ஆனது தெரியுமா?

கொரோனா காலகட்டத்தில் இருந்து சின்னத்திரை அதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் மக்கள் அதிகமாகவிட்டார்கள் என்றே கூறலாம்.

இதனால் நிறைய புதுபுது நிகழ்ச்சிகள், சீரியல்கள் வந்துகொண்டே இருக்கிறது. 

தமிழில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சிகள் என்றால் அது சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தான்.

கடந்த சில மாதங்களாக நிறைய பழைய சீரியல்கள் முடிவுக்கு வர புத்தம் புது தொடர்கள் வர ஆரம்பித்தன.

கடந்த வார TRPயில் டாப்பில் வந்த சீரியல்கள்- கெத்து காட்டு சன் டிவி, விஜய் டிவி என்ன ஆனது தெரியுமா? | Tamil Serials This Week Trp Rating

வாரா வாரம் சீரியல்களின் TRP ரேட்டிங் விவரம் வெளியாகும். அதன்படி கடந்த வாரம் கலக்கிய டாப் சீரியல்கள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

இதோ

  1. கயல்- 10.08
  2. இனியா- 8.95
  3. வானத்தைப் போல- 8.88
  4. எதிர்நீச்சல்- 8.80
  5. சுந்தரி- 8.50
  6. மிஸ்டர் மனைவி- 8.27
  7. பாக்கியலட்சுமி- 7.64
  8. பாண்டியன் ஸ்டோர்ஸ்- 6.90
  9. ஆனந்த ராகம்- 6.09
  10. சிறகடிக்க ஆசை- 6.02

முதல் இடம் எல்லாம் பிடித்து வந்த விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் இப்போது TRPயில் பின்வாங்கி வருகிறது, சன் தொலைக்காட்சி தொடர்கள் கெத்தாக டாப் 10க்குள் அதிக இடங்களை பிடித்து வருகிறது.

கடந்த வார TRPயில் டாப்பில் வந்த சீரியல்கள்- கெத்து காட்டு சன் டிவி, விஜய் டிவி என்ன ஆனது தெரியுமா? | Tamil Serials This Week Trp Rating

LATEST News

Trending News

HOT GALLERIES