சிங்கப்பூரில் செம ஸ்டைலில் விஜய் டிவி ஜாக்குலின்...!
விஜய் டிவி ஜாக்குலின் சிங்கப்பூரில் இருக்கும் செம ஸ்டைலான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளன
விஜய் டிவியில் ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகி அதன் பிறகு பல’ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஜாக்குலின். மேலும் ’தேன்மொழி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த ஜாக்லின், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ’கோலமாவு கோகிலா’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.