மீண்டும் ஹீரோயின் ஆகும் மீனா? யாருக்கு ஜோடியாகிறார் பாருங்க

மீண்டும் ஹீரோயின் ஆகும் மீனா? யாருக்கு ஜோடியாகிறார் பாருங்க

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி அதன் பின் ஹீரோயினாக வும் பல முன்னணி ஹீரோக்கள் உடன் நடித்தவர். தற்போது மீனா சினிமாவில் குறைந்த அளவிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

சென்ற வருடம் அவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஹீரோயின் ஆகும் மீனா? யாருக்கு ஜோடியாகிறார் பாருங்க | Meena In Talks For Ramarajan S Next

 

இந்நிலையில் தற்போது நடிகை மீனாவை மீண்டும் ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

நடிகர் ராமராஜன் ஏற்கனவே சாமானியன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், அடுத்து உத்தமன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம். அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க தான் மீனாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.  

LATEST News

Trending News

HOT GALLERIES