விடாமுயற்சி திரைப்படம் நின்று விட்டதா.. உண்மை தகவல் இதோ

விடாமுயற்சி திரைப்படம் நின்று விட்டதா.. உண்மை தகவல் இதோ

லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் பல ஆண்டுகளுக்கு பின் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. கடந்த சில நாட்களாக விடாமுயற்சி திரைப்படம் நின்றுபோய்விட்டதாக ஷாக்கிங் தகவல் வெளிவந்தது.

ஆனால், அது உண்மையில்லை. ஆம், வருகிற ஜூன் முதல் வாரத்தில் இருந்து விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம்.

விடாமுயற்சி திரைப்படம் நின்று விட்டதா.. உண்மை தகவல் இதோ | Vidaamuyarchi Movie Stopped

இதனால், படம் நின்றுபோய்விட்டது என பரவு வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES