சினிமாவில் அறிமுகமாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் சகோதரி!

சினிமாவில் அறிமுகமாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் சகோதரி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.

இவரது குடும்பத்தில் பலரும் சினிமாவில் இறங்க இப்போது அவரது சகோதரியும் சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

சினிமாவில் அறிமுகமாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் சகோதரி | Actress Keerthy Suresh Sister Cinema Debut

 

கீர்த்தி சுரேஷ் அவர்களின் சகோதரி ரேவதி சுரேஷ் என்பவர் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

தற்போது அவர் ஒரு குடும்படத்தை இயக்கி இருக்கிறார். தேங்க் யூ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தின் ஃபஸ்ட் லுக் டைட்டில் வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES