STR 48 படத்தில் இப்படியொரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறதா.. மாஸ் காட்டப்போகும் சிம்பு

STR 48 படத்தில் இப்படியொரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறதா.. மாஸ் காட்டப்போகும் சிம்பு

சிம்பு அடுத்ததாக தேசிங் பெரியசாமி இயக்கத்தில் STR 48 படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் தான் இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த நிலையில், அடுத்தடுத்து அப்டேட் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இப்படத்திற்காக லண்டன் சென்று பயிற்சி கூட எடுத்து வருகிறாராம் சிம்பு.

STR 48 படத்தில் இப்படியொரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறதா.. மாஸ் காட்டப்போகும் சிம்பு | Str 48 Latest Update Ot Simbu Charcter

மேலும் இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க பிரபல முன்னணி பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளிவந்தது.

ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றும் இப்படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றும் பின் தெரியவந்தது.

இந்நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் சிம்பு இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கப்போவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

STR 48 படத்தில் இப்படியொரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறதா.. மாஸ் காட்டப்போகும் சிம்பு | Str 48 Latest Update Ot Simbu Charcter

வரலாற்று கதையில் இரு வேடங்களில் சிம்பு நடிப்பதினால் இப்படத்தின் மீதும் நாளுக்குநாள் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

LATEST News

Trending News