சந்திரமுகி படத்தை காப்பி அடித்த சன் டிவி சீரியல்? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்...

சந்திரமுகி படத்தை காப்பி அடித்த சன் டிவி சீரியல்? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்...

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதே நேரத்தில் சில தொடர்களில் வரும் காட்சிகள் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றன.

தற்போது வனத்தைப்போல தொடர் மற்றும் மிஸ்டர் மனைவி தொடர் ஆகிய இரண்டும் சேர்ந்து மகா சங்கமம் ஆக ஒளிபரப்பாகி வருகிறது.

இரண்டு தொடர்களின் குடும்பங்களும் ஒரு ஜாமீன் பங்களாவில் சென்று தங்குவது போலவும், அங்கு பேய் இருப்பது போலவும் காட்டப்பட்டு வருகிறது.

இதை பார்த்த நெட்டிசன்கள், 'இது சந்திரமுகி படத்தின் காப்பி போல இருக்கிறது' என கலாய்த்து தள்ளி வருகின்றனர். 

LATEST News

Trending News

HOT GALLERIES