பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த வைர நெக்லஸ்! விலையை கேட்டால் மயக்கமே வரும்

பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த வைர நெக்லஸ்! விலையை கேட்டால் மயக்கமே வரும்

இன்று நடந்த MET Gala நிகழ்ச்சியில் உலகம் முழுக்க பிரபலமான பல நடிகர் நடிகைகள் வித்தியாசமான உடைகளில் வந்திருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

ஹிந்தி நடிகை ஆலியா பட் 1 லட்சம் முத்துக்கள் (Pearls) பாதிக்கப்பட்ட ஒரு உடையை அணிந்து வந்திருந்தது வைரல் ஆனது.

பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த வைர நெக்லஸ்! விலையை கேட்டால் மயக்கமே வரும் | Priyanka Chopra Met Gala Diamond Necklace Cost

மேலும் நடிகை பிரியங்கா சோப்ராஅணிந்து வந்த உடை மட்டுமின்றி அவரது நெக்லஸ் கூட எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

அதற்கு காரணம் அந்த நெக்லஸின் விலை தான். பிரியங்காஅணிந்திருக்கும் அந்த blue laguna diamond விலை சுமார் 25 மில்லியன் டாலர்கள் இருக்கும் என தெரிகிறது. இந்திய மதிப்பில் சுமார் 204.5 கோடி ருபாய் ஆகும்.  

GalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News