'டாட்டூ போடுற இடமா இது? நடிகை யாஷிகாவின் செம கிளாமர் புகைப்படம்!

'டாட்டூ போடுற இடமா இது? நடிகை யாஷிகாவின் செம கிளாமர் புகைப்படம்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ள அவர் தனது பாலோயர்களை திருப்தி செய்வதற்காக அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் தெரிந்ததே.

அவரது ஒவ்வொரு பதிவும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்களையும் லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்று வருகிறது. அந்த வகையில் அவர் சமீபத்தில் பதிவு செய்த புகைப்படம் ஒன்று ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து முதுகை காட்டியபடி இருக்கும் புகைப்படத்தில் அவரது முதுகில் டாட்டூ ஒன்று வரையப்பட்டுள்ளது. அந்த டாட்டூவை பார்த்து ’டாட்டூ வரையும் இடமா இது? என்பது உள்பட பல கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. யாஷிகாவின் இந்த யூனிகான் டாட்டூ புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகியுள்ளது.

அதில் ஒன்று, ‘கிளாமர் வேணுமா யாஷிகா இருக்காங்க, அழகு வேணுமா யாஷிகா இருக்காங்க, ட்ரெடிஷனல் வேணுமா யாஷிகா இருக்காங்க’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இன்னும் சிலர், ‘திரும்பி பாருங்க அக்கா’ போன்ற கமெண்ட்ஸ்களையும் பதிவு செய்துள்ளனர்.

LATEST News

Trending News