பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த போட்டியாளர்! எதிர்பார்த்த ஒருவர் தான்

பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த போட்டியாளர்! எதிர்பார்த்த ஒருவர் தான்

பிக் பாஸ் 6ம் சீஸனின் பைனலில் தற்போது மொத்தம் மூன்று போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அஸீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இறுதி வாரத்தில் நுழைந்த கதிரவன் மற்றும் அமுதவாணன் ஆகியோர் பணப்பெட்டி உடன் வெளியேற மைனா வாரத்தின் இடையிலேயே எலிமினேட் ஆனார்.

அதனால் தற்போது போட்டியில் இருக்கும் மூவரில் டைட்டில் யாருக்கு என்கிற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த போட்டியாளர்! எதிர்பார்த்த ஒருவர் தான் | Vikraman Azeem Or Shivin Who Won Bigg Boss 6 Title

டைட்டில் ஜெயித்தது இவர்தான்..

இந்நிலையில் தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி விக்ரமனுக்கு தான் பிக் பாஸ் 6 டைட்டில் கிடைத்து இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

விக்ரமனுக்கு ஆரம்பத்தில் இருந்தே அதிகம் ஆதரவு மக்கள் மத்தியில் இருந்து வந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான் என்பதால், அவர் டைட்டில் ஜெயித்ததாக வந்திருக்கும் தகவலை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.  

பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த போட்டியாளர்! எதிர்பார்த்த ஒருவர் தான் | Vikraman Azeem Or Shivin Who Won Bigg Boss 6 Title

LATEST News

Trending News

HOT GALLERIES