கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் முகத்தை காட்டிய தொகுப்பாளினி டிடி.. எப்படி இருக்கிறார் பாருங்க

கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் முகத்தை காட்டிய தொகுப்பாளினி டிடி.. எப்படி இருக்கிறார் பாருங்க

விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. இவர் தற்போது படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

இதனால் டிடியின் காஃபி வித் டிடி நிகழ்ச்சியை ரசிகர்கள் பலரும் மிஸ் செய்கிறர்கள்.

கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் முகத்தை காட்டிய தொகுப்பாளினி டிடி.. எப்படி இருக்கிறார் பாருங்க | Dhivyadharshini Without Makeup Photo

 

விரைவில் மீண்டும் அவர் இப்படியொரு நிகழ்ச்சியுடன் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இலேட்டஸ்ட் புகைப்படத்தைருக்கும் பிரபலங்களில் ஒருவர் டிடி.

லேட்டஸ்ட் புகைப்படம்

 

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் மேக்கப் போடாமல் இருக்கும் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் டிடி.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

 

Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES