அஜித்துக்கு எதிராக செயல்படும் நபர்கள்.. உண்மையை உடைத்த நிறுவனம்

அஜித்துக்கு எதிராக செயல்படும் நபர்கள்.. உண்மையை உடைத்த நிறுவனம்

துணிவு

அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தை எதிர்பார்த்த ஆவலுடன் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

 

அஜித்துக்கு எதிராக செயல்படும் நபர்கள்.. உண்மையை உடைத்த நிறுவனம் | Thunivu France Distributor About Wrong News

சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தின் ட்ரைலர் கூட நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எதிராக செயல்படும் நபர்கள்

 

இந்நிலையில், ஃபிரான்ஸ் நாட்டில் அஜித்தின் துணிவு படத்திற்கு புக்கிங் ஆகவில்லை, மோசமான நிலையில் புக்கிங் உள்ளது என்று கூறி சில நபர்கள் செயல்பட்டு வந்துள்ளனர்.

இதை கவனித்த ஃபிரான்ஸ் நாட்டின் விநியோகஸ்தர் தன்னுடைய உண்மையான ட்விட்டர் கணக்கு இதுதான், இனிமேல் இதில் வருவது தான் உண்மையான தகவல், தேவையில்லாமல் துணிவு புக்கிங் குறித்து தவறான செய்திகள் சிலர் பரப்பி வருகிறார்கள்.

அதை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இதன்முலம் ஃபிரான்ஸ் டிக்கெட் புக்கிங் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES