திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல் ஹாசன்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல் ஹாசன்

ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிய கமல் ஹாசனுக்கு தீடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாராம்.

லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் சிகிச்சைக்கு பின் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கமல் ஹாசனுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

LATEST News