நடிகர் ஆதவ் கண்ணதாசனின் மனைவி இவர் தானா? நெருக்கமாக எடுத்துகொண்ட புகைப்படங்கள் இதோ!

தமிழ் சினிமாவில் எத்தனையோ பிரபலங்களின் வாரிசுகள் கால்பதித்திருக்கிறார்கள். கவிஞர் கண்ணதாசன் எழுத்தாளுமை மிக்கவர்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ பிரபலங்களின் வாரிசுகள் கால்பதித்திருக்கிறார்கள். கவிஞர் கண்ணதாசன் எழுத்தாளுமை மிக்கவர். சினிமாவில் பல தத்துவ பாடல்களை கொடுத்துள்ளார். வாழ்க்கைக்கான பல நற்கருத்துக்கள் அதில் நிறைந்துள்ளன.

அவரின் பேரன் ஆதவ் கண்ணதாசனும் சினிமாவில் பொன் மாலை பொழுது படத்தின் மூலம் அறிமுகமானார். யாமிருக்க பயமேன், Namo Bhootatma என்ற கன்னட படத்தை தொடர்ந்து காளிதாஸ் படத்தில் வில்லனாக அனைவரையும் ஈர்த்தார்.

கடந்த 2017 ல் வினோதினி என்பவரை ஆதவ் திருமணம் செய்து கொண்டார். காதலர் தினத்தை முன்னிட்டு தன் மனைவியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

🎉🤩❤️ #HappyValentinesDay2021 pic.twitter.com/yFTYAZluGp

— Aadhav Kannadhasan (@aadhavkk) February 14, 2021

LATEST News

Trending News