பிக் பாஸ் லாஸ்லியாவின் கிளாமர் போஸ்.. வாய்யடைந்துபோன ரசிகர்கள்

பிக் பாஸ் லாஸ்லியாவின் கிளாமர் போஸ்.. வாய்யடைந்துபோன ரசிகர்கள்

லாஸ்லியா

பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கும் லாஸ்லியா சமீபகாலமாக வெளியிடும் புகைப்படங்கள் .

அண்மையில் நடந்த ஹரிஷ் கல்யாண் திருமண ரிசப்ஷனுக்கு கூட கிளாமர் உடை அணிந்து சென்றிருந்தார் லாஸ்லியா. அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது.

லாஸ்லியா போட்டோஷூட்

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் வகையில் லாஸ்லியா கிளாமர் உடையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

இந்த புகைபடத்தை பார்த்த பலரும் நம்ம லாஸ்லியாவா இது என கேட்டு வருகிறார்கள். லாஸ்லியா பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் தற்போது சமுக வலைதலங்களில் படுவைரலாகி வருகிறது. 

GalleryGallery

 

LATEST News

Trending News

HOT GALLERIES