71 வயதானாலும் மாஸ் இன்னும் குறையவில்லை.. கசிந்த ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

71 வயதானாலும் மாஸ் இன்னும் குறையவில்லை.. கசிந்த ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

ஜெயிலர்

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் வில்லனாக நடிக்கிறார்.

71 வயதானாலும் மாஸ் இன்னும் குறையவில்லை.. கசிந்த ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம் | Jailer Movie Shooting Spot Mass Picture

 

மேலும், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தனர்.

படப்பிடிப்பு புகைப்படம்

 

தொடர்ந்து ஜெயிலர் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் புகைப்படமும், மாஸாக திரும்பி நிற்கும் புகைப்படமும் ஜெயிலர் படப்பிடிப்பில் தளத்தில் இருந்து கசிந்துள்ளது.

 

இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

 

GalleryGallery

LATEST News

Trending News