பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவர் இவர் தான்.. உண்மையான பிக் பாஸின் புகைப்படம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடையாளமாக இருப்பதே பிக் பாஸின் கம்பிரமான குரல் தான். ஆனால், அந்த குரலின் சொந்தக்காரர் யார் என்பது குறித்து இதுவரை நாம் பார்த்தது கிடையாது.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுக்கும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவருடைய பெயர் சச்சிதானந்தம். இவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட் வரை வேலை செய்துள்ளாராம்.
இதோ அந்த புகைப்படம்..