40 வயதில் செம கிளாமர்; நடிகை மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

40 வயதில் செம கிளாமர்; நடிகை மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

40 வயதாகும் நடிகை மீராஜாஸ்மின் கடந்த சில வாரங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன்னர் தனது சற்றுமுன் உள்ளாடையுடன் கூடிய கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடித்த ’புதிய கீதை’ மாதவன் நடித்த ’ரன்’, விஷால் நடித்த ‘சண்டக்கோழி’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் மீரா ஜாஸ்மின் சற்று முன் வெறும் உள்ளாடைகளுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இதே ரீதியில் சென்றால் அடுத்தது பிகினிதானா? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES