கதற விடும் ஹீரோயின் காயத்ரி ஷங்கர்

கதற விடும் ஹீரோயின் காயத்ரி ஷங்கர்

சினிமாவில் அறிமுகமான புதிதில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்தவர் நடிகை காயத்ரி ஷங்கர். ஆனால், தற்பொழுது கவர்ச்சியாக தன்னை காட்டிக் கொண்டு வருகிறார். “18 வயசு” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர்.இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளத்தை கொடுத்த ஒரு திரைப்படம் என்றால் அது நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படம் தான்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தின் மூலம் காயத்ரி சங்கருக்கும் நல்ல அறிமுகம் கிடைத்தது என்று தான் கூற வேண்டும்.

அதனை தொடர்ந்து மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்தார் நடிகை காயத்ரி சங்கர். கடந்த ஆண்டு சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் இவர் கவர்ச்சி காட்டினால் தான் வேலை கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டு சமீப காலமாக படு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் காருக்குள் கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டி ஒரு வெளியிட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது.

இந்நிலையில் மிக மெல்லிய புடவை அணிந்து கொண்டு இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் உள்ள இருக்கிறது அப்படியே வெளியே தெரியுது என்ன ட்ரெஸ் இது..? என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES