டூ பீஸ் நீச்சலுடையில் விக்ரமின் 'கோப்ரா' நாயகி: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

டூ பீஸ் நீச்சலுடையில் விக்ரமின் 'கோப்ரா' நாயகி: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படத்தின் நாயகியாக நடித்த நடிகையின் டூபீஸ் கிளாமர் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

யாஷ் நடித்த ‘கேஜிஎப்’ மற்றும் ’கேஜிஎப் 2’ ஆகிய இரண்டு படங்களிலும் நாயகியாக நடித்து அசத்திய நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, தற்போது விக்ரம் நடித்து வரும் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டிதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பார் என்பது அவரது 4 மில்லியன் ஃபாலோயர்கள் அறிந்ததே.

அதுமட்டுமின்றி ஸ்ரீநிதி ஷெட்டி திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பே பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் என்றும் 2014ஆம் ஆண்டு மிஸ் சுப்ரனேஷனல் என்ற ஒரு அழகி பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஸ்ரீநிதி ஷெட்டியின் சமூக வலைதளத்தில் டூபீஸ் நீச்சலுடை புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

 

LATEST News

HOT GALLERIES