பிக்பாஸ் பிரபலத்துடன் இணையும் நடிகர், நடிகையின் மகள்! யார் இந்த நடிகை! அந்த நட்ச்திர ஜோடியின் மகளா இது!

பிக்பாஸ் பிரபலத்துடன் இணையும் நடிகர், நடிகையின் மகள்! யார் இந்த நடிகை! அந்த நட்ச்திர ஜோடியின் மகளா இது!

சினிமா வட்டாரத்தில் பல பிரபலங்களின் வாரிசுகள் நடிகர்கள், நடிகைகளாக இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு மட்டுமே பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்காக அவர்கள் போராட வேண்டியுள்ளது.

தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் புதுமைப்பெண் படம் மூலம் அறிமுகமானவர் ராஜசேகர். பிறப்பால் தமிழராக இருந்த போதும் தெலுங்கு சினிமாவில் ஸ்டார் நடிகராகிவிட்டார். இதுதாண்டா போலிஸ் படம் அவருக்கு சிறப்பான அந்தஸ்தை கொடுத்தது.

நடிகை ஜீவிதா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய ஹீரோயினாக இருந்துவந்தார். பின் நடிகர் ராஜசேகருடன் காதலாகி திருமணம் செய்து கொண்டார்.

இவரின் மூத்த மகள் ஏற்கனவே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். தற்போது இளையமகள் சிவாத்மிகா சினிமாவில் நடிக்கவருகிறாராம்.

கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க, பிக்பாஸ் சேரன், சரவணன், டேனியல் பாலாஜி, ஜாக்குலின் ஆகியோரு நடிக்கிறார்களாம்.

வரும் மார்ச் மாதம் முதல் திண்டுக்கல்லில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம். தீபாவளிக்கு படம் வெளியாகவுள்ளதாம்.

Image result for சிவாத்மிகா

LATEST News

Trending News