திருமணமான ஆறே மாதத்தில் டாப்லெஸ் போஸ்: 'கே.ஜி.எப்' நடிகையின் வைரல் புகைப்படம்!

திருமணமான ஆறே மாதத்தில் டாப்லெஸ் போஸ்: 'கே.ஜி.எப்' நடிகையின் வைரல் புகைப்படம்!

’கே.ஜி.எப்’ உள்பட பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்த நடிகை ஒருவர் திருமணமான ஆறே மாதத்தில் டாப்லெஸ் போஸ் கொடுத்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

’கே.ஜி.எப்’ படத்தின் முதல் பாகத்தில் ஒரே ஒரு பாடலுக்கு இந்தி வெர்ஷனில் மட்டும் நடனமாடியவர் நடிகை மௌனி ராய். இவர் சில இந்தி படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா உட்பட பல பிரபலங்கள் நடித்து வரும் ’பிரம்மாஸ்திரா’ என்ற ரூ.300 பட்ஜெட்டில் தயாராகி வரும் பிரமாண்டமான படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மெளனிராய் சுமார் 24 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் துபாயை சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து கொண்ட மௌனி ராய், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப்லெஸ் மற்றும் பிகினி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர். திருமணமான ஆறே மாதத்தில் டாப்லெஸ் மற்றும் பிகினி போஸ் கொடுத்துள்ள மௌனி ராய், ஊடகங்களின் தலைப்பு செய்தியிலும் இடம்பெற்றுள்ளார்.

LATEST News

HOT GALLERIES