நடிகை அனுபாமாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா?- அவரே பதிவிட்ட புகைப்படம், ரசிகர்கள் ஷாக்

நடிகை அனுபாமாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா?- அவரே பதிவிட்ட புகைப்படம், ரசிகர்கள் ஷாக்

பிரேமம் என்ற மலையாள படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானவர் நடிகை அனுபாமா. பின் தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் நடித்திருந்தார்.

அடுத்து அவரது நடிப்பில் அதர்வா நடிக்கும் தள்ளிப்போகாதே படம் தயாராகி வருகிறது. நடிகை அனுபாமா படங்களை தாண்டி நிறைய கியூட்டான போட்டோ ஷுட்கள் அதிகம் எடுப்பார்.

அப்புகைப்படங்களும் உடனே ரசிகர்களிடம் வைரலாகிவிடும். தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு குட்டி குழந்தை மோதிரம் போடுவது போல் புகைப்படம் போட்டு தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என பதிவு செய்துள்ளார்.

என்னது அனுபாமாவிற்கு கல்யாணமா என முதலில் ஷாக் ஆன ரசிகர்கள் பின் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிக்கின்றனர்.

இதோ அந்த புகைப்படம்,

LATEST News

Trending News