"இப்படியெல்லாம் படத்துல காட்டுனா சென்சார் தான்.. !" - முதன் முறையாக நீச்சல் உடையில் ராஷி கண்ணா..!

"இப்படியெல்லாம் படத்துல காட்டுனா சென்சார் தான்.. !" - முதன் முறையாக நீச்சல் உடையில் ராஷி கண்ணா..!

இமைக்கா நொடிகள், அயோக்யா உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷி கண்ணா, இப்போது ''அரண்மனை 3, மேதாவி, சைத்தான் கா பட்சா'' போன்ற படங்களில் நடிக்கிறார். 

தவிர தெலுங்கிலும் சில படங்களில் நடிக்கிறார். சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவரும் அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி அதை பகிர்வார். 

இப்போது உடலை இன்னும் கொஞ்சம் ஸ்லிம்மாக மாற்றி, கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தி வெளியிட்டார். இதை ரசிகர்கள் வைரலாக்கினர். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம் அடங்கமறு. 

 

இந்த படம் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் நடிகை ராஷிகண்ணாக்கு ஜோடியாக நடித்தவர் தெலுங்கு நடிகை ராஷிகண்ணா . 

இவர் அடுத்ததாக நடிகர் விஜய்சேதுபதியின் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்தில் நடிக்கிறார். 

இந்த படத்தின் கதாநாகியாக ராஷிகண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

LATEST News

Trending News