பிரபாஸ்க்கு அம்மா இந்த பிரபல நடிகையா? வியக்க வைத்த விசயம் - யார் இவர் தெரியுமா?

பிரபாஸ்க்கு அம்மா இந்த பிரபல நடிகையா? வியக்க வைத்த விசயம் - யார் இவர் தெரியுமா?

பாகுபலி, சாஹோ ஆகிய படங்களின் வெற்றியினால் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னனாக மாறிவிட்டார். அடுத்ததாக ஆதி புருஷ் என ராமாயணத்தை சரித்திர கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. ஹீரோயின் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் பழம் பெரும் நடிகை ஹேமா மாலினி இப்படத்தில் பிரபாஸ்க்கு அம்மாவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் பிரபாஸ் மேலும் சலார் என்ற படத்திலும் இணைந்துள்ளார்.

இது சத்யம் படத்தின் மூலம் அறிமுகமான ஹேமா மாலினி ஹிந்தி சினிமாவில் அதிமான படங்களில் நடித்துள்ளார்.

ஹேராம் படத்திலும் இவரை நாம் பார்த்திருக்கலாம்.

LATEST News

Trending News

HOT GALLERIES