தகதகவென ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்: லேட்டஸ் போட்டோஷூட்!

தகதகவென ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்: லேட்டஸ் போட்டோஷூட்!

நடிகை ரம்யா பாண்டியன் தனது சமூக வலைத்தளத்தில் தகதகவென ஜொலிக்கும் உடையில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன

குக்வித் கோமாளி, பிக்பாஸ், பிக்பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் ரம்யா பாண்டியன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சில ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா பாண்டியனுக்கு இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும், அவர் பதிவு செய்யும் கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது தெரிந்ததே.

இந்தநிலையில் சற்று முன் அவர் தகதகவென ஜொலிக்கும் உடையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் பதிவு செய்து ஒரு சில நிமிடங்களே ஆகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES