20 வருடங்களுக்கு முன் நடித்த காமெடி காட்சி: பிரபுதேவா-வடிவேலு லேட்டஸ்ட் வீடியோ

20 வருடங்களுக்கு முன் நடித்த காமெடி காட்சி: பிரபுதேவா-வடிவேலு லேட்டஸ்ட் வீடியோ

20 வருடங்களுக்கு முன் நடித்த காமெடி காட்சியை ஞாபகப்படுத்தும் வகையில் பிரபுதேவா வெளியிட்ட வடிவேலுவின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

 

கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’மனதை திருடிவிட்டாய்’. பிரபுதேவா நடித்த இந்த படத்தில் வடிவேலு காமெடி ரசிக்கும் வகையில் இருக்கும் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற காமெடி ஒன்றை வடிவேலு நடித்து காட்ட, அதை அருகில் நின்று பிரபுதேவா ரசிக்கும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பிரபுதேவா பதிவு செய்துள்ளார். ‘நட்பு’ என்ற கேப்ஷனுடன் பதிவாகியுள்ள இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES