நாய் சேகர், செல்பி உள்பட இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் பட்டியல்!

நாய் சேகர், செல்பி உள்பட இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் பட்டியல்!

ஜிவி பிரகாஷ் நடித்த 'செல்பி’, சதீஷ் நடித்த ’நாய் சேகர்’ உள்பட இந்த வாரம் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்

ஜிவி பிரகாஷின் 'செல்பி’ - ஆஹா தமிழ்

சதீஷின் ‘நாய்சேகர்’ - சன் நெக்ஸ்ட்

பிரியாமணியின் ‘பாமா கலபம்’ - ஆஹா தமிழ்

அஸ்வின் நடித்த ‘என்ன சொல்ல போகிறாய்’ - ஜீ5 தமிழ்

’வெயில்’ மலையாள திரைப்படம் - அமேசான் ப்ரைம்

புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’ கன்னட திரைப்படம் - சோனிலைவ்

ராஷ்மிகா மந்தனாவின் ’Aadavallu Meeku Johaarlu’ - சோனிலைவ்

நிவேதா பெத்ராஜ் நடித்த ‘Bloody Mary' தெலுங்கு: ஆஹா ஓடிடி

LATEST News

Trending News