வேற லெவல் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட 'பேச்சுலர்' திவ்யபாரதி: குவியும் லைக்ஸ்

வேற லெவல் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட 'பேச்சுலர்' திவ்யபாரதி: குவியும் லைக்ஸ்

ஜிவி பிரகாஷ் நடித்த ’பேச்சிலர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் திவ்யபாரதி என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றிக்கு பின் நடிகை திவ்யபாரதி ஒரு சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்து உள்ளார்கள் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலத்தீவில் இருக்கும் திவ்யபாரதி அங்கிருந்து கொண்டே கிளாமர் புகைப்படங்களையும் பிகினி புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சற்று முன் அவர் பிகினி உள்பட கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வேற லெவலில் லைக்ஸ்களை குவித்து வருகிறது

 

LATEST News

Trending News

HOT GALLERIES