பிகினி உடையில் நடனமாடும் சன்னி லியோன்.. வைரலாகும் வீடியோ
நடிகை சன்னி லியோன் மாலத்தீவில் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சன்னி லியோன்
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து நடிகையான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பேய்ப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
சன்னி லியோன்
சமூக வலைத்தளத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ச ன்னி லியோன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் சன்னி லியோன் பிகினி உடையில் கவர்ச்சியாக எடுத்துகொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் லைக்குகளை குவிந்து வருகின்றனர்.
Running to you baby!! Private island just for us!! #maldives 🌴🏖️ pic.twitter.com/eo3KaDsa6U
— Agent M (@SunnyLeone) March 25, 2022