Goldfish போல தகதகவென மின்னும் உடையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் போட்டோ ஷுட்
அனுபமா பரமேஸ்வரன்
நடிகைகள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும், கலராக இருக்க வேண்டும், நீளமான முடி என நிறைய விஷயங்கள் பார்க்கப்பட்டது.
ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை, மக்கள் ஒரு கலைஞனின் லுக்கை விட அவரின் நடிப்பை தான் இப்போது அதிகம் கவனிக்கிறார்கள்.
அப்படி அடக்கவே முடியாத சுருட்டை முடியுடன் சினிமாவில் என்ட்ரி கொடுத்து இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் படங்கள் நடித்து மாஸ் காட்டி வருபவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
இவர் லேட்டஸ்ட்டாக GoldFish போன்று தகதகவென மின்னும் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
இதோ அந்த போட்டோஸ்,







