லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அடுத்த படத்தின் அட்டகாசமான டீசர்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அடுத்த படத்தின் அட்டகாசமான டீசர்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ’கோல்ட்’ என்பதும் மலையாளத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்திருந்த நிலையில் சற்று முன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த டீசரில் நாயகன் பிரித்விராஜ் ஆக்சன் காட்சிகள் மற்றும் நயன்தாராவின் க்யூட் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES