பிக்பாஸ் காஜல் பசுபதியின் வேற லெவல் போட்டோஷூட்: ரம்யா பாண்டியனை மிஞ்சிவிடுவாரோ?

பிக்பாஸ் காஜல் பசுபதியின் வேற லெவல் போட்டோஷூட்: ரம்யா பாண்டியனை மிஞ்சிவிடுவாரோ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான காஜல் பசுபதி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

கடந்த சில வருடங்களுக்கு முன் ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஒரு போட்டோஷுட் புகைப்படம் இணையதளங்களில் ஸ்தம்பிக்கும் அளவுக்கு வைரல் ஆனது என்பது தெரிந்ததே. அதேபோன்ற ஸ்டைலில் காஜல் பசுபதியின் கிளாமர் போட்டோ ஷூட் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சிவப்பு காஸ்ட்யூமில் சுண்டி இழுக்கும் பார்வையில் உள்ள இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் காஜல் பசுபதி போல்டான அரசியல் மற்றும் சமூக கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார் என்பதும் அவ்வப்போது இதுபோன்ற கிளாமர் புகைப்படங்களையும் பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES