"ட்ரெஸ் இல்லாம இருக்கும் போட்டோ அனுப்புங்க.." என்று நச்சரித்த ரசிகர்கள் - நிஜமாகவே அனுப்பிய ரெஜினா..!

"ட்ரெஸ் இல்லாம இருக்கும் போட்டோ அனுப்புங்க.." என்று நச்சரித்த ரசிகர்கள் - நிஜமாகவே அனுப்பிய ரெஜினா..!

கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரெஜினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இதைத் தொடர்ந்து கவர்ச்சியாக களமிறங்கிய ரெஜினா தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்திருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்ரா உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. 

டிசம்பர் 13-ம் தேதி தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ரெஜினாவுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தனது புதிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரெஜினா கசாண்ட்ரா, “உங்களது வாழ்த்துகளுக்கும், ஆசிர்வாதங்களுக்கும் நன்றி. 

இவை அனைத்தும் இந்த உலகம் எனக்கானது என்பதைக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார். புகைப்படத்தின் கீழே அடுத்த பக்கத்தில் எனது ஆடையில்லா புகைப்படம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இதைப்பார்த்த நெட்டிசன்கள் புகைப்படத்தின் அடுத்த பக்கத்துக்கு நகர்த்த, அதில் ஆடையில்லாத ரெஜினா கசாண்ட்ராவின் அழகிய புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

ஆனால் அந்த போட்டோக்கள் அனைத்தும் ரெஜினா குழந்தையாக இருந்த போது எடுக்கப்பட்டவை.சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கின்ற ரெஜினா விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டுகொண்டு அவற்றிற்கு கமெண்ட் செய்து கொண்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார். 

இந்த நிலையில், சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவருக்கு அவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். 

 

 

ரெஜினாவின் ரசிகர்கள் கமெண்ட் செக்சனில் அடிக்கடி அவரிடம் ஆடை அற்ற புகைப்படங்களை கேட்டு நச்சரிப்பது வழக்கம். இந்நிலையில், அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக 'எனது ஆடை அற்ற புகைப்படங்களை பாருங்கள்..' என்று தெரிவித்து சிறுவயதில் ஆடை இல்லாமல் நின்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றியுள்ளார். 😂😂😂

LATEST News

Trending News

HOT GALLERIES