மாடர்ன் உடையில் ராஷ்மிகா - லேட்டஸ்ட் போட்டோஷூட்

மாடர்ன் உடையில் ராஷ்மிகா - லேட்டஸ்ட் போட்டோஷூட்

நடிகை ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் பாப்புலர் நடிகையாக இருந்து வருகிறார்.

அவர் தற்போது காயம் காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கிறார். டான்ஸ் ஆடும்போது அவரது இடுப்பில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது ராஷ்மிகா மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News