முழு தொடையும் தெரியும் அளவுக்கு பாவடையை பறக்கவிட்டு போஸ் கொடுத்துள்ள இனியா - வாயை பிளந்த ரசிகர்கள்..!

முழு தொடையும் தெரியும் அளவுக்கு பாவடையை பறக்கவிட்டு போஸ் கொடுத்துள்ள இனியா - வாயை பிளந்த ரசிகர்கள்..!

தேசிய விருது வென்ற வாகை சூடவா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகை இனியா இப்பொழுது தொலைக்காட்சிகளிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். 

சிறந்த நடிகையான இவர் இன்று வரை பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருக்கும் நிலையில் இப்பொழுது இவரது ஆளைக் கொல்லும் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான இனியா, தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளாராம். தற்போது இவருக்கு பட வாய்ப்பு சரிவர கிடைக்காததால் சீரியலில் நடிக்க தொடங்கி உள்ளார். 

இருப்பினும் முயற்சியை கைவிடாத இனியா, பட வாய்ப்பை பெற தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார். விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். 

அவரின் இந்த கவர்ச்சி புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது. இனியாவின் இந்த முடிவு அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

 

திரைப்படங்களில் குடும்பபாங்கான கதாபாத்திரங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய ஒரு சில வேடங்கள் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து நடித்து வந்தார் இனியா. 

 

சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் இணையத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு பற்ற வைத்துள்ளார். 

 

 

அந்த வகையில், தன்னுடைய முழு தொடையும் தெரியும் படியான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இணையத்தை கிடுகிடுக்க வைத்துள்ளார் அம்மணி.

LATEST News

Trending News

HOT GALLERIES