பாவனியோடு கைகோர்த்து ஐக்கி பற்றி புரணி பேசும் இசைவாணி-அபிநய்! Bigg Boss Unseen
பொழுதுபோக்குக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ்! வாய்ப்பிழந்த மற்றும் வாய்ப்பைத்தேடி அலையும் பிரபலங்களை தேர்வு செய்து ஒரே வீட்டுக்குள் அடைத்து வைத்து பிக் பாஸ் ஒவ்வொரு செயலாக செய்ய சொல்லி குடும்பமாக வாழ நினைப்பவர்களை குடுமியை பிடித்து சண்டைபோட வைக்கும் அளவிற்கு பல லீலைகளை செய்துவிட்டு ஒன்றுமறியாத பிள்ளையை போல இருப்பார் என்பது நம்மில் பலபேருக்கு தெரிந்த உண்மையே! இறுதியில் எத்தனை போட்டிகள் வந்தாலும், விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தி போட்டியை தனித்துவமாக விளையாடி நியாயமாக விளையாடி வரும் ஒரு நபரை மக்களே முடிவு செய்யும் ஒரு அற்புத நிகழ்ச்சி தான் நம்ம பிக் பாஸ்!
இம்முறை முகம் தெரியாத பல நபர்கள் பட்டியலில் உள்ள நிலையில் ஒவ்வொரு வாரமாக ஒவ்வொருவரின் முகத்திரை கிழிந்து கொண்டே வந்த வண்ணம் உள்ளது! சில வாரங்களிலேயே இவர் வெற்றியாளராக வாகை சூடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என பொதுமக்களே தொடங்கும் நிலையில், இந்த சீசனில் அவ்வாறு கணிப்பது மிகவும் கடினமாகவே தோன்றுகிறது என்பது பொதுமக்களின் கருத்து! இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும் காட்சிகளை தவிர்த்தும் பல காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த வண்ணம் உள்ளனர்! அப்படி ஒரு காட்சியை தான் இப்பொழுது நாமும் பார்க்கப்போகிறோம்! இதோ உங்களுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் பார்த்திடாத அந்த அறிய காட்சி உங்களுக்காக! Watch The Video Below!…
#BiggBossUNSEEN இரவு 11 மணிக்கு / மறு ஒளிபரப்பு காலை 11 மணிக்கு நம்ம #VijayMusic கில் காணத்தவறாதீர்கள் 📺#BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் pic.twitter.com/jpuKdgDLK3
— Vijay Music (@VijayMusicOffl) November 15, 2021