துளி கூட மேக்கப் போடாமல் இயற்கை அழகில் இருக்கும் நடிகை நயன்தாரா.. இணையத்தில் செம வைரல்

துளி கூட மேக்கப் போடாமல் இயற்கை அழகில் இருக்கும் நடிகை நயன்தாரா.. இணையத்தில் செம வைரல்

சினிமா துறையில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா.

இவர் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி, தற்போது வரை அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.

மேலும், நயன்தாராவின் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் இரு திரில்லர் கதைக்களம் கொண்ட படங்கள் உருவாகி வருகிறது.

நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது Rare-ஆன சில புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது துளி கூடம் மேக்கப் போடாமல் இயற்கை அழகில் இருக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

LATEST News

Trending News

HOT GALLERIES