நீச்சல் உடையில்... குளியல் தொட்டியில்.. தொடையை காட்டிய "கபாலி" சாய் தன்ஷிகா..!

நீச்சல் உடையில்... குளியல் தொட்டியில்.. தொடையை காட்டிய "கபாலி" சாய் தன்ஷிகா..!

ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி வரும் சாய் தன்ஷிகா, தற்போது தண்ணீரை சூடேற்றும் அளவிற்கு கவர்ச்சி உடை அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

பக்கா தமிழ் பொண்ணான சாய் தன்ஷிகா, ஜெயம் ரவி நடித்த "பேராண்மை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பின்னர் "அரவான்", "பரதேசி" போன்ற படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

 

 

 

சூப்பர் ஸ்டார் மகளாக "கபாலி" படத்தில் நடித்த தன் மூலம், பிரபலமான நடிகையாக மாறினார். மேலும் மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, விழித்திரு போன்ற படங்களிலும் சாய் தன்ஷிகா நடித்துள்ளார். 

 

 

 

தமிழ் சினிமாவில் அழகாக தமிழ் பேசக்கூடிய நடிகையான சாய் தன்ஷிகா, காவிரி பாயும் தஞ்சை மண்ணில் பிறந்தவர். சிலம்பம் சுற்றுவதில் வல்லவர்.

 

 

 

திரைப்படங்களில் கவர்ச்சிக்காக மட்டும் நடிகைகளை பயன்படுத்துவதை ஏற்காத சாய் தன்ஷிகா, தனக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் மட்டுமே தேர்தெடுத்து நடித்து வருகிறார். 

 

 

இந்நிலையில், நீச்சல் உடையில்.. நுரை ததும்பும் குளியல் தொட்டியில். தொடையை காட்டி ரசிகர்களை சூடேற்றிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

LATEST News

Trending News

HOT GALLERIES