"சந்தன கட்ட.. காட்டு தேக்கு.." - தொடையை காட்டி.. இணையத்தை தெறிக்கவிடும் VJ மகேஸ்வரி..!

"சந்தன கட்ட.. காட்டு தேக்கு.." - தொடையை காட்டி.. இணையத்தை தெறிக்கவிடும் VJ மகேஸ்வரி..!

பிரபல தொகுப்பாளினி விஜே மகேஸ்வரி கையில் பாட்டிலுடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. ஆரம்பகாலத்தில் அடக்க ஒடுக்கமாக டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய விஜே மகேஷ்வரி தற்போது கவர்ச்சி பதுமையாக வலம் வருகிறார். 

 

இழந்த மார்க்கெட்டை பிடித்து விட பல நடிகைகள் கையில் வைத்திருக்கும் ஆயுதமான கவர்ச்சியை மகேஸ்வரியும் கையில் எடுத்துள்ளார். 90'ஸ் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான தொகுப்பாளினி விஜே மகேஸ்வரி. மற்ற தொகுதிப்பாளினிகள் எல்லாம் ஒல்லி பெல்லி இடையுடன் வலம் வந்த போது இவர் மட்டும் கொழுக்கு மொழுக்குனு இருந்தார். 

 

 

இதனால் பல இளைஞர்களின் கனவு நாயகியாகவே மாறினார். சன் மியூசிக் தொலைக்காட்சியில் பாட்டு கேட்க கால் பண்ணுவதை விட இவரிடம் ஒரு வார்த்தையாவது பேச வேண்டும் என்பதற்காகவே பலர் போன் செய்வார்கள் அந்த அளவுக்கு விஜே மகேஸ்வரி ஃபேமஸ். 

 

 

 

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை ஜொள்ளுவிட்டு பார்க்கவே ஒரு கூட்டம் அலைபோதும். விஜேவாக தனது பயணத்தை தொடங்கிய மகேஸ்வரி, விஜய் டிவியின் புது கவிதை மற்றும் சில சீரியல்கள் ஒரு சில படங்களில் பிஸியாக நடித்து வந்தார். பிஸியாக இருக்கும் போது சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

 

 

 

நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கி வருபவர்களில் ஒருவர், விஜே.மகேஸ்வரி, சன்டிவி மூலம் பிரபலமான இவர், தற்போது மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பேட்டராப்' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 

 

 

மேலும் சமீப காலமாக, கவர்ச்சி உடை அணிந்து... அழகிய தேவதை போல் போஸ் கொடுத்து இளசுகள் மனதை, இளக வைத்து வரும் மகேஸ்வரி, தற்போது தன்னுடைய தொடை தெரியும் படியான உடையில் படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

LATEST News

Trending News