பெயர் மாற்றத்திற்கும் அவளின் முக மாற்றத்திற்கும் இதான் காரணம் – அக்ஷராவின் நெருங்கிய வட்டாரம் விளக்கம்.
கேரளா தங்க கடத்தல் விவகாரத்தில் அக்ஷரா ரெட்டி குறித்த செய்திகள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. தமிழில் பிக் பாஸ் சீசன் வருகிறது. நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இரண்டு வாரங்களை கடந்து உள்ளது. வழக்கம் போல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது நாளே போட்டியாளர்களுக்குள் சலசலப்பு தொடங்கியது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் என்னை கார்னர் செய்கிறார்கள் என்று அக்ஷரா ரெட்டி புலம்பி அழுதார். பின் கடந்த வாரம் கதை சொல்லட்டுமா டாஸ்கில் ஒவ்வொருவரும் தங்களுடைய கதைகளை பகிர்ந்தார்கள்.