"ப்ப்பா.. பாத்தாலே பத்திக்குதே.." - தொடையை காட்டி இளசுகளை கவுத்த "கர்ணன்" ரஜிஷா..!
மலையாள படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை ரஜிஷா விஜயன். ஜூன் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இப்பொழுது தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
கர்ணனில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் இப்பொழுது சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மலையாள சினிமாவில் இளம் நடிகையாக சமீபத்திய தமிழ் வரவாக பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன் இப்பொழுது தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.
மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ஜூன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ரஜிஷா இப்போது மலையாள சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான கர்ணன் திரைப்படத்தில் தனுஷுக்கு இணையாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
காதல் காட்சிகள் மட்டுமல்லாமல் சென்டிமெண்ட் காட்சிகளிலும் ரஜிஷா விஜயன் இதில் பட்டையைக் கிளப்பி இருப்பார்.படங்களில் பிஸியாக இருக்கும் ரஜிஷா அவ்வப்போது இணையத்திலூம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடையழகு தெரியும் படி சுவற்றில் சாய்ந்து குத்த வைத்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.